தமிழ் Tamil
Jump to each language
These links change page section content below
சட்டச் சிக்கலொன்றறிற்கு தங்களுக்கு உதவி தேவையா?
தண் டனைக்குரிய குற்றம் ஒன்றிற்காக நீங் க ள் குற்றம் சாட்டப்பட்டால், உங்கள் வாழ்க்கைத்துணையை விட்டுப் பிரிந்து வாழ நேரிடும் பட்சத்தில் பிள்ளைர்வளப்புக்கான ஏற்பாடுகள், வாழ்க்கைத்துணை /வீட்டு மற்றும் குடும்ப வன்முறை , சிறுவர் பாதுகாப்பு, பாகுபாடு எதிர்ப்பு, அத்துடன் க டன் போன்றவை அடங்கலாக, அநேக தனிப்பட்ட சட்டப் பிரச்சினைகளுக்கு குயின்ஸ் லாந்து சட்ட உதவிமை யம் (Legal Aid Queensland) உங்களுக்கு உதவமுடியும்.
சே வை நேரம்: திங்கள் முதல் வெ ள்ளிவரை , முற்பகல் 8:30 மணியிலிருந்து பிற்பகல் 4:30 மணி வரை
எமது இலவச சட்ட சேவைக ளாவன:

- நம்பகமான சட்டத் தகவல் சேவை
- தகுதிபெற்ற வழக்கறிஞரக் ளுடன் ஆலோசனைக் கூட்டம்
- சட்டச்சிக்கல்களை ப் பற்றிய இலவச வெ ளியீடுகள்.
நீங் கள் தகுதியுடை யவராய் இருக்கும் பட்சத்தில், உங்களுக்காகத் தொடர்ந்து சட்ட உதவியும் மற்றும் உங்கள் சார்பில் நீ திமன்றத்தில் பிரதிநிதித்துவமும் கிடைக்கக்கூடும்.
1300 65 11 88 -ஐ அழை ப்பதன் மூலம் நீங் க ள் எமது இலவச சட்ட சேவைகளை அணுகமுடியும்.
உங்கள் சொந்த மொழியில் உதவி பெ றுங்கள்
உங்கள் சொந்த மொழியில் பே சும் ஒருவர உங்களுக்குத் தேவை ப்பட்டால், மொழிபெயர்பப்பு மற்றும் உரை பெயர்ப்பு (TIS) சேவையை 13 14 50 -இல் அழைத்து, உரை பெயரப்பாளர் ஒருவரைத் தருமாறு கே ளுங்கள். 1800 998 980 எனும் தொலைபேசி எண்ணில், Legal Aid Queensland -ஐத் தொடர்புகொள்ளுமாறு கே ளுங்கள். இது ஒரு நம்பகமான மற்றும் இலவசமான சேவையாகும்.
செ வித் திறன் அல் ல து பேச்சுத் திறன் சம்பந்தமான சிரமங்கள் உள்ளவர்களுக்கான உதவி
நீங் க ள் காது கே ளாதவராயின், அல்லது பேச்சு அல்லது செ வித்திறன் குறை பாடு உள்ளவராயின், ‘தே சிய மறுபரிமாற்ற சேவையை (National Relay Service) உபயோக ப்படுத்தி எங்களை நீங் க ள் தொடர்புகொ ள்ளலாம். அழை ப்பை மேற்கொள்ள, National Relay Service -இன் இணை யதளத்திற்கு சென்று 1800 998 980 எனும் தொலைபே சி இலக்கத்தைக் கேட்கவும். இது ஒரு நம்பகமான மற்றும் இலவசமான சேவை யாகும்.
Last updated 12 July 2023